சாதனை படைத்தார் சாம்ப்ராஸ்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதுவரை 13 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சாம்ப்ராஸ், இதுவரை 12பட்டங்களை வென்று சாதனை படைத்திருந்த ஆஸ்திரேலியாவின் ராய் எமர்சனை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
சாம்ப்ராஸுக்குக் கிடைக்கும் 7-வது விம்பிள்டன் பட்டமாகும் இது. ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், பாட்ரிக்ராப்டரை, 6-7 (12-10), 7-6 (7-5), 6-4, 6-2 ஆகிய இழுபறி செட்களில் சாம்ப்ராஸ் வீழ்த்தினார்.
7 விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ள மற்றொரு வீரர் இங்கிலாந்தின் வில்லியம் ரென்ஷா ஆவார். தற்போது அவருடன் சாம்ப்ராஸும் சேர்ந்துளளார்.
விம்பிள்டன் இறுதிப் போட்டியில் இதுவரை சாம்ப்ராஸ் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி மூலம் சாம்ப்ராஸுக்கு 7,25,000டாலர் பரிசுத் தொகை கிடைத்தது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications