தமிழகத்தில் இன்று
சமுதாயம் முன்னேற பெண் கல்வி தேவை: ஸ்டாலின்
திருப்பூர்:
சமுதாய முன்னேற்றத்திற்கு பெண்கள் கல்வி அறிவு பெறுவது அவசியம். தமிழக அரசு பெண் கல்விக்குமுன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறது என திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை சென்னை நகர மேயர்மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருப்பூரில் குமரன் மகளிர் கல்லூரி கட்டிடத் திறப்பு விழா நடந்தது. விழாவில் வீட்டுவசதித் துறை அமைச்சர்பிச்சாண்டி, விளையாட்டுத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பெண்கள் கல்வி கற்பதன் மூலம் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமுதாயத்தில் உள்ள மூட நம்பிக்கைகள்ஒழியும்.
மூடநம்பிக்கைகள் ஒழியும்போது பெரியார் கண்ட கனவு நனவாகும். ஒரு பெண் கல்வி கற்பதன் மூலம் வீட்டில்முன்னேற்றம் ஏற்படும்.
திமுக அரசு கல்விக்காக ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீதம் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து வருகிறது என்று
ஸ்டாலின் பேசினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications