தமிழகத்தில் இன்று
தலித்கள் 60 ... வன்னியர்கள் எத்தனை? கைது கணக்கு கேட்கிறார் திருமாவளவன்
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தை முதல்வர் கருணாநிதி ஆதரிப்பதாக பா.ம.க. தலைவர் டாக்டர்ராம்தாஸ் கூறியதை இயக்கத் தலைவர் திருமாவளவன் மறுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது:
இது வரை 60 தலித் மக்கள் சிதம்பரம் மற்றும் கடலூரில் நடந்த கலவரங்கள் சம்பந்தமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர், ஆனால் வன்னிய இனத்தவர் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.
டாக்டர் ராமதாசுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளேன்.ஆனால் அதற்கு முன் பா.ம.கதலித் மக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் . அதன் பின்னரே பாதிக்கப்பட்ட பகுதிகளில்அமைதி திரும்பும்.
கடலூருக்கு செலவதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடலூரில் உள்ள புளியங்குடியில் மூன்றுதலித்கள் கொல்லப்பட்டனர். அந்தப் பகுதிக்கு போலீஸ் அனுமதி கொடுத்தவுடன்செல்லவிருப்பதாகவும் கூறினார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications