தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஏர் இந்தியா பங்குகளை வாங்க விரும்புகிறது வெர்ஜின் ஏர்லைன்ஸ்
சிட்னி:
ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்குவது குறித்து ஏர் இந்தியா நிர்வாகத்துடன்பேசவிருப்பதாக இங்கிலாந்து தனியார் விமான நிறுவனமான வெர்ஜின் ஏர்லைன்ஸ்நிறுவன தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வந்துள்ள பிரான்சன் அங்கு செய்தியாளர்களிடம்பேசுகையில், ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து பல விஷயங்களில் சேர்ந்துசெயல்பட்டு வருகிறோம். தற்போது பங்குகளை வாங்கும் எண்ணம் வந்துள்ளது.இதுதொடர்பாக ஏர் இந்தியாவுடன் பேசுவோம்.
இன்னும் 18 மாதங்களில் வெர்ஜின் அட்லாண்டிக் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள்ஆஸ்திரேலியாவுக்கு இயக்கப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications