தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்கிறார் இளங்கோவன்
காவை:
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிநீடிக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செவ்வாய்க்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றஅ.தி.மு.கவின் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. தற்போது தனி ஈழத்துக்கு குரல்கொடுப்பவர்கள், தனித் தமிழ்நாடு கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
வரவிருக்கும் தேர்தலில் அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி தொடரும். ஆகஸ்டு மாதம்5-ம் தேதி சோனியா காந்தி கோவையில் நடக்கும் காமராஜர் பிறந்த நாள் விழாவில்கலந்து கொள்வார். காங்கிரஸில் கோஷ்டி பூசல் எதுவும் இல்லை என்றார்.
More From
-
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications