தமிழகத்தில் இன்று
"கோவையில் விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் மின் இணைப்பு
கோவை:
மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் மின் இணைப்பு கொடுக்கும்முறை அறிமுகமாகிறது.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய கோவை கோட்ட முதன்மைப் பொறியாளர்குமாரவேலு செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உடனடி மின் இணைப்பு வழங்க கோவை மாவட்டம் தயாராகியுள்ளது.கோவையில் உள்ள வீடுகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் மின்இணைப்பு வழங்கப்படும்.
இந்த விண்ணப்பத்தை உதவி இஞ்சினியரிடம் கோடுத்தால் மட்டுமே போதுமானது.முன்பு போல் பல்வேறு துறைகளுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. இந்தமுறையில் இதுவரை 4 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளோம்என்றார்.
கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம் கூறுகையில் கோவையில் வாக்காளர்அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பணி தற்போது கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு விரைந்து முடிக்கப்படும்.வரும் ஆகஸ்டு முதல் இப்பணி துவங்கும் என்றார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications