தமிழகத்தில் இன்று
எண்ணெய் விலை உயர்வை தடுக்க வாழப்பாடி கூறும் 3 வழிகள்
மதுரை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வைத் தடுத்து நிறுத்த மூன்று வழிகள் உள்ளன என்று முன்னாள் பெட்ரோலியத்துறை மற்றும் இயற்கைஎரிவாயு அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் நிருபர்களிடம் இதுகுறித்துக் கூறியதாவது:
அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 19 டாலர்களாக இருந்தது. அது தற்போது 29 டாலர்களாக உயர்ந்துள்ளது. இது நமது நாட்டுக்குஇன்னொரு பெரிய சுமையாகும். நம் நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி 33 சதவீதமாக இருந்தது. தற்போது அது 22 சதவீதமாகக்குறைந்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் பற்றாக்குறையைச் சமாளிக்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமும், இந்தியன் ஆயில்கார்ப்பரேஷனும் ரஷ்யாவுடன் நீண்ட கால ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே ஈராக்கிலிருந்து இந்தியாவிற்கு நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த நிலையில்ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்ததால் அந்த ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை.
இந்தியாவும், பிறநாடுகளும் ஈராக் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை நீக்க ஐ.நா.விடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.அப்போதுதான் இந்தியாவின் எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications