தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியாவுக்கு வருகிறது ரெனால்ட் ஸ்கூட்டர்
டெல்லி:
பிரான்ஸில் மிகவும் புகழ் பெற்ற ரெனால்ட் ஸ்கூட்டர்கள் இந்தியாவுக்கும் வரவுள்ளன. ரெனால்ட் குழும நிறுவனம் தனது தயாரிப்புகளை இந்தியாவில்அறிமுகப்படுத்தவுள்ளது.
முதல் கட்டமாக தனது புகழ் பெற்ற பிரீமியம் வகை ஸ்கூட்டர்களை இந்தியாவில் தயாரிக்க ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன் பிறகுஜீப்களைத் தயாரிக்கவும் ரெனால்ட் தீர்மானித்துள்ளது. மான்டோ மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீப்களைத் தயாரிக்க அது முடிவு செய்துள்ளது.
அக்டோபர் மாதத்திலிருந்து தனது ஸ்கூட்டர் தயாரிப்பைத் துவக்க ரெனால்ட் திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் 100 சிசி அளவாகும். 4ஸ்டிரோக்குகளைக் கொண்டதாக இது இருக்கும். ஒரு ஆண்டில் இது இந்தியச் சாலைக்கு வரும். உற்பத்திப் பிரிவு ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில்அமையவுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications