தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஸ்பெயின் செஸ்: இந்திய வீரர்கள் தொடர்ந்து வெற்றிமுகம்

பெனாஸ்க் (ஸ்பெயின்):

ஸ்பெயினில் பெனாஸ்க் நகரில் நடந்து வரும் 20-வது பெனாஸ்க் செஸ் போட்டியில், இந்தியாவின் சர்வதேச மாஸ்டர் வி.சரவணனுக்கும், கம்போராவுக்கும்இடையே நடந்த போட்டி டிராவில் முடிந்தது.

தற்போது சரவணன் 5 புள்ளிகளுடன் உள்ளார். கருப்பு காய்களுடன் சரவணன் விளையாடினார்.

ஆறாவது சுற்றுப் போட்டியில் மற்றொரு இதிய வீரர் ஆர்.பி.ரமேஷ், இஸ்ரேல் வீரர் வோல்மனை வென்றார். இவரும் 5 புள்ளிகளுடன் உள்ளார்.

இன்னொரு இந்திய வீரர், வேதாந்த் கோஸ்வாமிக்கும், ஸ்பெயினின் ரிபோல் அர்பியாவுக்கும் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. இவர் 4 புள்ளிகளுடன்உள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+