தமிழகத்தில் இன்று
சென்னையில் ரூ. 155 கோடியில் ஒரு ஹோட்டல்
சென்னை:
சென்னையில் ரூ. 155 கோடி மதிப்பில் லீ மெரிடியன் ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த ஃபோர்ட்டி ஹோட்டல் குழுமத்தைச் சேர்ந்தது லீ மெரிடியன்ஹோட்டல்கள். லீ மெரிடியன் ஹோட்டல்கள் மற்றும் ரெசார்ட்களின் தலைவர் மற்றும்நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் லேம்பர்ட் சென்னையில் செய்தியாளர்களிடம்கூறுகையில், மும்பை மற்றும் கொச்சின் ஆகிய நகரங்களில் புதிய ஹோட்டல்கள்திறக்கப்படும்.
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல், ராயல் கிளாஸைச் சேர்ந்தது.இதுபோன்ற ஹோட்டல் இந்தியாவில் அமைவது இதுதான் முதல் முறை. உலகிலேயேஇது ஏழாவது ஹோட்டலாகும் என்றார்.
ஹோட்டலைக் கட்டிய பி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் டாக்டர் பழனி ஜி பெரியசாமிகூறுகையில், ரூ. 155 கோடி மதிப்பில் இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது.இப்போதைக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு கழித்துஇது பரிசீலனை செய்யப்படும்.
ஹோட்டலின் தரத்தை கடைப்பிடிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும். பல்லவர்காலத்திய கட்டடக் கலையை அடிப்படையாகக் கொண்டு ஹோட்டல்கட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய கட்டடக் கலையின் அழகும் இதில் கலந்துள்ளது.
ஹோட்டல் திறப்பு விழா ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடக்கும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications