தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இன்றைய நாள் எப்படி?
இன்றைய நாள் எப்படி?இன்று ஜுலை 5-ம் தேதி. ஆனி மாதம்21-ம் தேதி.புதன் கிழமை.சதுர்த்தி ( காலை 1.20 வரை) பின்பு பஞ்சமி.நட்சத்திரம் மகம் ( இரவு 8,38 வரை) பின்பு சித்திரை. யோகம்: சித்த யோகம்கரணம்: பத்ரம்.இன்று சுப முகூர்த்த நாள். தொழில் ரீதியாக வர்த்தக ஒப்பந்தங்கள். திருமண நிச்சயதார்த்தங்கள் செய்து கொள்ள மிகவும் சிறந்த நாள்.குழந்தைக்கு சோறூட்ட, பாலூட்ட, தொட்டிலிட மிகவும் சிறப்பான நாள்.












Click it and Unblock the Notifications