For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடிகர் விஜயக்குமார், நடிகை மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா, டி.வி.நடிகர் ஆனந்த்தை மணக்கிறார்.

மாணிக்கம், சந்திரலேகா, தேவி ஆகிய படங்களில் நடித்தவர் வனிதா. நடிகர் விஜயகுமார்- நடிகை மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள். சினிமா தவிர ஒரு சிலடி.வி தொடர்களிலும் நடித்திருக்கிறார். ஒரு தொடரில் நடித்தபொழுது அந்த தொடரின் நாயகன் ஆனந்த்க்கும், வனிதாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

காதலை இரு வீட்டினரும் ஏற்றுக்கொண்டார்கள். இரண்டு பேருக்கும் திருமணம் செய்து வைக்க பெரியவர்களால் பேசிமுடிக்கப்பட்டது. வருகின்றசெப்டம்பர் மாதம் 10-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்க இருக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X