தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மாற்றியமைக்கப்படுகிறது தமிழக ஹஜ் குழு
சென்னை:
ஹஜ் புனிதப் பயணிகளின் நலனைக் காப்பதற்கு தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவை தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது.
இந்த குழுவின் பதவிக் காலம் 3.7.2000 முதல் மூன்று ஆண்டுகள் ஆகும். வக்புக்கு பொறுப்பு வகிக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்,இக்குழுவின் பதவி வழி தலைவராக இருப்பார்.
இக்குழுவில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் உறுப்பினர் செயலாளராகப் பணியாற்றவுள்ளார். செயலாளர் உள்ளிட்ட 16 முறைப்படியான உறுப்பினர்களும், 7அழைப்பு உறுப்பினர்களும் இக்குழுவில் உள்ளனர்.
இத்தகவலை தமிழக அரசு செவ்வாய்கிழமை வெளியிட்டது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications