தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தலைவர் ஆவாரா ஜனா.கிருஷ்ணமூர்த்தி: ஆகஸ்ட்டில் பா.ஜ.க. தலைவர் தேர்தல்

டெல்லி:

பாரதீய ஜனதாக் கட்சியின் புதிய தலைவர் தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

தேர்தலுக்கான மனுத்தாக்கல் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் தொடங்கி ஒரு வாரம் நடக்கும். தேர்தல் குறித்து கட்சியின் தேர்தல் அதிகாரி ஓம் பிரகாஷ்ஹோலி கூறுகையில், கட்சியை பலப்படுத்தும் வகையிலும், மக்களிடையே கட்சியின் நலத்திட்டங்களைப் பற்றி எடுத்துக் கூறும் வகையிலும்,மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் தேர்தல் நடக்கும்.

குஷாபவ் தாக்கரே பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக இருக்கிறார். அநேகமாக துணைத் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி புதிய தலைவராகத்தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

பாரதிய ஜனதாக் கட்சி தென்னிந்தியாவில் தங்கள் கட்சியை பலப்படுத்துவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றது. அதனால் தென்னிந்தியாவைச்சேர்ந்த ஜனா.கிருஷ்ணமூர்த்தி பாரதிய ஜனதாக் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+