தமிழகத்தில் இன்று
ஆனந்த் தொடர்ந்து முன்னிலை
டார்ட்மன்ட் (ஜெர்மனி):
ஜெர்மனியின் டார்ட்மன்ட் நகரில் நடந்து வரும் ஸ்பார்க்கசன் செஸ் போட்டியில் இந்திய கிரான்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் 4 புள்ளிகளுடன் முன்னிலைஉள்ளது.
இத்தொடரில் ஆனந்த் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் கிரான்ட்மாஸ்டர் மைக்கேல் ஆடம்ஸ் 3 புள்ளிகளுடன்இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ஹங்கேரி கிரான்ட்மாஸ்டர் பீட்டர் லேகோ (3.5) புள்ளிகளுடன் உள்ளார். ரஷியாவின் விலாடிமிர் கிராம்னிக் 3 புள்ளிகளுடன் பின்தங்கிய நிலையில்இருக்கிறார்.
கிராம்னிக்கிடம், தனது இரண்டாவது இரண்டாவது இழந்த பின் உத்வேகத்துடன் விளையாடி வரும் ஆனந்த், இந்தத் தொடரில் பட்டத்தை வெல்லும்வகையில் விளையாடி வருகிறார். தற்போது ஐந்தாவது சுற்றில் அவர் கிராம்னிக்கைச் சந்திக்கிறார்.
இதுவரை நடந்த சுற்றுக்களும், வீரர்களின் புள்ளிகளும் வருமாறு:
ஆனந்த் (4), பீட்டர் லேகோ (3.5), மைக்கேல் ஆடம்ஸ் (3), கிராம்னிக் (3), காலிப்மேன் (2), அகோபியன் (2), பரீவ் (2), பிக்கெட் (1.5),ஹப்னர் (1.5).
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications