தமிழகத்தில் இன்று
புத்த பிக்குகள் கொலை: லே நகரில் ஊரடங்கு அமல்
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் பிரிவில், லே நகரில் மூன்று புத்த மத பிக்குகள், கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம்நிலவுகிறது. இதனால் லே முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பனிகர் என்ற இடத்தில் இந்த புத்த மத பிக்குகள், தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதுகுறித்து அரசுச் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,கிஷ்ட்த்வார்-லே சாலையில், பனிகர் என்ற கிராமத்தி, புதன்கிழமை இரவு நான்கு புத்த மத பிக்குகள் மீது, தீவிரவாதிகள் கும்பல் தாக்குதல்நடத்தியது. இதில் ஒருவர் காயமின்றித் தப்பினர். மற்ற மூவரும் இறந்தனர்.
புத்த பிக்குகள் கொல்லப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து லே முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.பாதுகாப்புப் படைகளும் அங்கு கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications