தமிழகத்தில் இன்று
செக்ஸ் உணர்வைத் தூண்டும் எச்.ஐ.வி. வைரஸ்
ட ர்பன் (தென்ஆப்பிரிக்கா):
எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்குசெக்ஸ் உணர்வு அபரிமிதமாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள்மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செக்ஸ் உணர்வுகளுக்குக் காரணமான டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன்களை,எச்.ஐ.வி. வைரஸ் தூண்டுவதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பிலிப் ஸ்டார்க்ஸ் மற்றும் பிற விஞ்ஞானிகள் குழு, எச்.ஐவி வைரசால்பாதிக்கப்பட்டிருக்கும் ஆண் மற்றும் பெண் நோயாளிகளின் டெஸ்டோஸ்டிரான்அளவை பரிசோதித்துப் பார்த்தனர். இந்த ஆய்வின்போது, இவர்களில் ஆண்களின்டெஸ்டோஸ்டிரான் அதிக அளவில் தூண்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.
எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பின் துவக்கக் கட்டத்தில் டெஸ்டோடிரான் ஹார்மோன்கள்அதிக வீரியத்துடன் இருப்பதாகவும், நோய் முற்ற, முற்ற அது வேகம் குறைவதாகவும்ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில் ஆண்களின் டெஸ்டோஸ்டிரான் குறித்து மட்டுமேதெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் குறித்துத் தெரிவிக்கப்படவில்லை.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications