தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
1 வயது குழந்தைக்கு கேடராக்ட் அறுவை சிகிச்சை
கோவை:
கோவை லோட்டஸ் மருத்துவமனையில் ஒரு வயதுக் குழந்தைக்கு கேட்ராக்ட் அறுவை சிகிச்சை நடந்தது.
கோவை அருகே உள்ள பல்லடத்தைச் சேர்ந்தவர் நித்யாகுமார். இவரது ஒரு வயது குழந்தை நிவேதாவுக்கு பிறவியிலேயே கண்புரை நோய் (கேட்ராக்ட்)இருப்பது தெரியவந்தது.
பொதுவாக மிகவும் வயதானவர்களுக்கு வரும் நோய் இக் குழந்தைக்கு வந்திருப்பதை அறிந்த டாக்டர்கள், ஆச்சரியமடைந்தனர்.
பின்னர், இக் குழந்தைக்கு டாக்டர் கீதா சிவராஜ், சாய் முரளி ஆகியோர் அறுவை சிகிச்சை அளித்தனர். மேலும், கண்களில் லென்ஸ் பொருத்தி சரி செய்தனர். கடந்தநான்கு ஆண்டுகளில் இது போன்று 6 குழந்தைகளுக்கு இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்றுள்ளது.
More From
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications