தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கம்ப்யூட்டருடன் ஆனந்த் டிரா
டார்ட்மன்ட் (ஜெர்மனி):
ஜெர்மனியின் டார்ட்மன்ட்டில் நடந்து வரும் ஸ்பார்க்கஸன் செஸ் போட்டியின்ஏழாவது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்துகொண்டார்.
இப்போட்டித் தொடரில் இப்போது, 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்ஆனந்த். 7-வது சுற்றில் அவர் ஜூனியர்-6 என்ற கம்ப்யூட்டருடன் மோதினார்.ஆனந்த் தவிர, விலாடிமிர் கிராம்னிக், பீட்டர் லேகோ ஆகியோரும் தலா 4.5புள்ளிகளுடன் உள்ளனர்.
இப்போட்டியில், இதுவரை தோல்வியே காணாமல் இருக்கும், ஒரே வீரரான லேகோ,கிராம்னிக்குடன் நடந்த போட்டியில் டிரா செய்து கொண்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications