தமிழகத்தில் இன்று
காஷ்மீர்: "சுயாட்சி தீர்மானத்தை வாபஸ் பெறும் பேச்சே இல்லை
ஸ்ரீநகர்:
ஜம்மு -காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சி தீர்மானத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று சனிக்கிழமை ஸ்ரீநகரில் நடந்ததேசிய மாநாட்டுக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில சட்டசபை விவகார அமைச்சர் பி.எல்.ஹான்டூ செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டசபையில்நிறைவேற்றப்பட்டதீர்மானத்தை வாபஸ் பெற மாட்டோம். இந்தப் பிரச்சினையில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை. சுயாட்சி தவிர வேறுஎதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றார் அவர்.
இதற்கிடையே, சுயாட்சி தீர்மானம் தொடர்பாக பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சு நடத்த முதல்வர் பரூக் அப்துல்லா திங்கள்கிழமை டெல்லி செல்கிறார்.இந்த சந்திப்பின்போது சுயாட்சி தீர்மானம் குறித்து மட்டுமே அப்துல்லா விவாதிப்பார் என்றார் ஹான்டூ.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications