தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மும்பை நிலச்சரிவு சேதத்தைப் பார்வையிட்டார் சோனியா
மும்பை:
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமையன்று மும்பை நகரில் நிலச்சரிவு நடந்த மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
கடந்த புதன் கிழமையன்று மும்பையின் அசாத் நகர் -சிராக் நகர் குடிசைப் பகுதியில்பெரும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச் சரிவில் 69 பேர் கொல்லப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி நிலச் சரிவு நடந்த இடத்தைசனிக்கிழமையன்று சென்று பார்த்தார்.
சோனியா காந்தியுடன் மாநில முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் மற்றும் மூத்தகாங்கிரஸ் தவைர்களும் உடன் சென்றனர். பின்னர் நிலச் சரிவில்பாதிக்கப்பட்டவர்களை அன்சுமன் மதார்சாவில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணஉதவிகளை வழங்கினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications