தமிழகத்தில் இன்று
நடிகை காவேரி வழக்கு விசாரணைக்கு உயர்நீதி மன்றம் தடை
சென்னை:
நடிகை காவேரிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து ஆணைபிறப்பித்துள்ளது.
நடிகை காவேரி வைகாசி பொறந்தாச்சு என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். அந்தப் படத்தில் அவர் கதாநாயகியகஅறிமுகமானார். அந்தப் படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வெற்றிப்படமாக காவேரிக்கு அமைந்தாலும் அவருக்குதொடர்ந்து சொல்லும்படியாக பட வாய்ப்புகள் வரவில்லை.
இந்நிலையில் சமீபகாலமாக அவர் சின்னத்திரையில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடிந்து வந்தார். குலவிளக்கு, பஞ்சவர்ணக்கிளி போன்ற தொடர்கழில்நடித்து வருகிறார். தற்போது துளசி என்ற தொடரில் நடித்து வருகிறார். அதன் இயக்குனர் சியாமள கண்ணன்.
இந்தத் தொடரில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர் காவேரி மேல் காதல் கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படிகேட்டிருக்கிறார். அதை காவேரி மறுத்தவுடன் கோபம் கொண்டு தரக்குறைவான திட்டியதால் கோபம் கொண்டு காவேரி நடிகர் வெற்றியைதாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தொடரின் இயக்குனர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அந்தப் புகாரை தள்ளுபடி செய்யுமாறு நடிகை காவேரிசென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் பாஷா காதரி சைதாப்பேட்டையில் காவேரிக்கு மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து ஆணைபிறப்பித்தார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications