தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பெண் கான்ஸ்டபிளைக் கேலி செய்த 3 போலீஸார் சஸ்பெண்ட்
திருச்சி:
பெண் கான்ஸ்டபிளை கேலி செய்து முறைகேடாக நடந்ததாக ஏட்டு உள்பட மூன்றுபோலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருச்சி சிறையில் இந்தச் சம்பவம் நடந்தது. திருச்சி காவல் நிலையத்தைச் சேர்ந்தபெண் கான்ஸ்டபிள் சந்திரா, வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட பெண் கைதி ஒருவரைநீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்காக மத்திய சிறைக்குச் சென்றார். அப்போதுஅங்கு பணியில் இருந்த ஏட்டு மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த இரு காவலர்கள்,சந்திராவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர். அவரைக் கேலியும் செய்துள்ளனர்.
இதுகுறித்து நகர காவல்துறை ஆணையரிடம் சந்திரா புகார் கொடுத்தார். விசாரணைநடத்திய ஆணையர் ஜே.கே.திரிபாதி, மூவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications