தமிழகத்தில் இன்று
மீண்டும் எனது ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்கிறார் செளத்ரி
சுவா:
பிஜியில் பல இனத்தவரைக் கொண்ட ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட பிஜி பிரதமர் மகேந்திர செளத்ரிகூறியுள்ளார்.
56 நாட்கள் பிணைக் கைதிகளாக இருந்த செளத்ரி வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு முதல் முறையாக செய்தியாளர்களுக்குசனிக்கிழமை அவர் பேட்டியளித்தார். பேட்டியில் செளத்ரி கூறியதாவது:
எனது தலைமையில் இருந்த பல இனத்தவர் கொண்டஆட்சியை மீண்டும் பிஜியில் கொண்டு வர வேண்டும். பிஜியில் நடந்துள்ள ஜனநாயகப் படுகொலை முடிவுக்குவர வேண்டும்.
ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் கொண்டு வருவதில பிஜி மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற வகையில் இந்த வேண்டுகோளை பிஜி மக்கள் முன் வைக்கிறேன். நமது நாட்டின் அரசியல் சட்டத்தைப்பாதுகாக்க வேண்டுமானால் மீண்டும் பிஜியில் ஜனநாயகம் தழைக்க வேண்டும்.
மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து எனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களுடன் அடுத்த வாரம் ஆலோசனை நடத்தவிருக்கிறேன்என்றார் செளத்ரி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications