தமிழகத்தில் இன்று
பெண்கள் ஜீன்ஸ் அணிந்து குருத்வாராவுக்கு வரலாம்
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலுள்ள சீக்கிய கோவிலான குருத்வாராவுக்குள், பெண்கள் ஜீன்ஸ் அணிந்து கொண்டு வரலாம் என்று
ஷிரோமனி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி(எஸ்ஜிபிசி) தலைவர் பீபி ஜாகீர் கெளர் கூறியுள்ளார்.
ஜீன்ஸ் அல்லது ஸ்கர்ட் அணிந்து வரும் பெண்களை குருத்வாருக்கு வருவதிலிருந்து தடை செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், ஜீன்ஸ் அணிந்து கொண்டு குருத்வாராவுக்கு வரக் கூடாது என்று டெல்லியிலுள்ள குருத்வாராகூறியுள்ளது. ஜீன்ஸ் அணிந்து வருபவர்களை குருத்வாராவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற முடிவை ஏற்க இயலாது.
சீக்கிய மதம் மத வெறி பிடித்ததல்ல. அனைவரையும் அரவணைத்துச் செல்வதே சீக்கிய மதம்.
குருத்வாராவுக்கு வரும் பக்தர்களுக்கு கோயிலின் புனிதத்தன்மையைப் பற்றியும் பிரார்த்தனைக்கு வரும் போது கடை பிடிக்கப்பட வேண்டிய ஒழுக்கங்கள்பற்றியும் தெரிவிக்க வேண்டும்.அவர்கள் பிரார்த்தனை தலங்களுக்கு வரும் போது இந்திய பண்பாட்டை நிலை நிறுத்தும் இந்திய உடைகளை அணிந்து வரவேண்டும்.
இது போன்றவற்றை அறிவுறுத்த வேண்டியது பெற்றோரின் கடமையாகும். எனவே பெற்றோர் இவ் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியதுஅவர்களது கடமை என்றும் பீபிஜாகிர் கவுர் கூறினார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications