தமிழகத்தில் இன்று
காங். தலைவர்கள் புறக்கணித்த காமராஜர் பிறந்த நாள் விழா
சென்னை:
காமராஜரின் 98-து பிறந்த நளை முன்னிட்டு சென்னையில் சனிக் கிழமை காங்கிரஸ்சார்பில் நடந்த பிறந்த நாள் விழாவில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.
தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் அன்பழகன், முல்லைவேந்தன், சென்னை மேயர்ஸ்டாலின் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
த.மா.க. சார்பில் தி நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் அவரது பிறந்த நாள் விழாநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.காமராஜரின் 98வது பிறந்த நாளை கொண்டாடும்வகையில் 98 பேருக்கு இலவச வேட்டி, சேலைகளை மூப்பனார் வழங்கினார். மாணவமாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
தமிழக காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ்நிர்வாகிகள் நட்வர்சிங், அனில் சாஸ்திரி ஆகியோர் சென்னை அண்ணாசாலையில்உள்ள காமராஜர் சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக காங்கிஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை மாணவமாணவிகளுக்கு இலவச உதவிகள் வழங்கப்பட்டன. திருவான்மியூரில் காமராஜர்சிலை திறப்பு விழாவும், காமராஜர் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டமும்நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நட்வர்சிங், அனில் சாஸ்திரி ஆகியோர் பேசினர்.
தமிழக காங்கிரஸ் சார்பில் மேலிடத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிகள்அனைத்தையும் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, திண்டிவனம்ராமமூர்த்தி, குமரிஅனந்தன் ஆகியோரின் ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications