தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
10 விடுதலைப் புலிகள், ஒரு ராணுவ வீரர் சாவு
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை நடந்த சண்டையில் 10 விடுதலைப் புலிகளும், ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து இலங்கை அரசுத் தரப்பில் தெரிவிக்கையில், நாகர்கோவில் அருகே விடுதலைப் புலிகள் பிரிவு மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் எட்டுவிடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, வேம்போட்டுகேர்னி பகுதியில் விடுதலைப் புலிகளின் படைப் பிரிவு மீது ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2 புலிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, சாவகச்சேரியில் ராணுவ வீரர்கள் மீது சிறு பீரங்கிகளால் விடுததைலப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் கொல்லப்பட்டார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications