தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சியர்ரா லியோனில் 11 ராணுவ அதிகாரிகள் தீவிரவாதிகளிடமிருந்து மீட்பு
ப்ரீடவுன்:
சியர்ரா லியோனில் தீவிரவாதிகள் பிடியில் இருந்த 11 ஐ.நா. அமைதி காப்புப் படை ராணுவ மேற்பார்வையாளர்களை அமைதி காப்புப் படை வீரர்கள்மீட்டுள்ளனர்.
சியர்ரா லியோனில் உள்ள கைலஹான் பகுதியில் இவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் இருந்தனர். மொத்தம் 222 இந்திய அமைதி காப்புப் படை வீரர்களும்இங்கு பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை ஐ.நா. அமைதி காப்புப் படை வீரர்கள், விமானம் மூலம் மீட்டனர். மே மாதம் முதல் இவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ராணுவ மேற்பார்வையாளர்கள், இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, காம்பியா, கினி, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், ரஷியா,தான்சானியா, ஜாம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications