தமிழகத்தில் இன்று
ரஷிய முஸ்லிம்கள் 4 முறை திருமணம் செய்ய வருகிறது தடை
மாஸ்கோ:
ரஷ்யாவில் உள்ள முஸ்லீம்கள் அவர்களது மத முறைப்படி நான்கு முறை திருமணம் செய்வதற்குத் தடை விதிக்க ரஷிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரஷியாவின் இங்குஷெட்டியா மாகாணத்தில் அதிக முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இதற்குப் பக்கத்து மாகாணமான செச்னியாவில் முஸ்லீம்கள்தான்பெரும்பாலும் இருக்கின்றனர். முஸ்லிம் சட்டப்பட்டி ஒரு ஆண் 4 பெண்களை மணம் புரிந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது, இங்குஷெட்டியா உயர் நீதிமன்றம் முஸ்லிம்களின் பழமையான பழக்கங்களை முடிவுக்குக் கொண்டுள்ளது. ரஷ்ய சட்டப்படி ஒருவர்ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொள்வது குற்றமாகும்.
இங்குஷெட்டியாவில் முஸ்லீம்கள் நான்கு முறை திருமணம் செய்து கொள்ளுமம முறைக்குத் தடை விதிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பொறுப்புக்கு வந்த நாள்முதல் முயன்று வருகிறார். ரஷ்ய சட்டத்திற்கு புறம்பான பல தார முறையை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறார்.
சோவியத் யூனியன் பிரிவைச் சந்தித்த பிறகு கடந்த ஆண்டு மட்டும் 15 பேர், இரண்டு அல்லது மூன்று முறை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அரசு இப்படி நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், அதிரடி அரசியல் தலைவர்களில் ஒருவரான விளாடிமிர் ஷ்ரினோவஸ்கி, பல தார முறையை தடை செய்யக்கூடாது எனக் கூறியுள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications