தமிழகத்தில் இன்று
சாட்சிகள் பட்டியலை மாற்றினால் ... சசிகலா வக்கீல் ஆவேசம்
சென்னை:
டான்சி ஊழல் வழக்கு விசாரணையின் போது சாட்சிகள் பட்டியலில் மாற்றம்செய்தால், உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ முறையிடுவேன் எனசசிகலாவின் வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார்.
டான்சி வழக்கில் விசாரணை முடிவடைந்த பின், மூன்றாவது தனி நீதிமன்ற நீதிபதிஅன்பழகன், திங்கள்கிழமையன்று எதிர்தரப்பு சாட்சிகள் தாக்கல் செய்யப்படவேண்டும். அந்த பட்டியல் முக்கியமான சாட்சியங்களை கொண்டதாக இருக்கவேண்டும். அதுவும் குறைவான எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்றுசசிகலாவின் வழக்கிறஞர் ஜோதியிடம் கூறினார்.
அதற்கு சசிகலாவின் வழக்கறிஞர் ஜோதி தேவையான,முக்கியமான சாட்சிகள்மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. அதில் மாற்றம் செய்யக் கூடாது. சாட்சிகள் பட்டியலில்தலையிட்டால் மேல் நீதிமன்றத்தில் முறையிடுவேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் தலைைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமனிடம்நடைபெற்ற குறுக்கு விசாரணையில் அவர் டான்சி நில விற்பனை குறித்துஜெயலலிதாவுக்கு நான் அறிவுரை மட்டுமே கூறினேன். எழுத்துப்பூர்வமாகஎந்தவிதமான அறிவுரையும் கூறவில்லை என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications