தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியா
பிரிஸ்பேன்:
டேவிஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாட நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா தகுதி பெற்றது.
பிரேஸிலுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஏற்கெனவே இரு ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் வென்று 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலியாஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு மாற்று ஒற்றையர் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றி இறுதிச் சுற்று ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயினும், அமெரிக்காவும் விளையாடுகின்றன. இந்த சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் டிசம்பரில் நடைபெறும் இறுதிச் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மோதும்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications