தமிழகத்தில் இன்று
இன்று சந்திரகிரகணம்
டோக்கியோ:
150 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய, முழு சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்படுகிறது. ஜப்பானில் இந்த சந்திர கிரகணம் நீண்ட நேரம்தெரியும் என்று கூறப்படுகிறது.
சந்திர கிரணம் ஜப்பானிலும், ஆஸ்திரேலியாவிலும் முழுமையாகத் தெரியும். ஆகவே, இதை நேரடியாக தொலைக்காட்சியிலும், இன்டர்நெட்டிலும் ஒளிபரப்பஅந்தந்த நாட்டு நிபுணர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்த சந்திர கிரகணம் ஜப்பானில் நீண்ட நேரம் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 5.27 மணிக்கு கிரகணம் துவங்குகிறது.இரவு 9.24 மணிக்கு முடிகிறது. ஜப்பானில் மட்டும் சுமார் 1 மணி 47 நிமிடங்களுக்கு இந்த சந்திர கிரகணம் தெரியும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.1859-ம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானில் நீண்ட நேரம் தெரியும் சந்திர கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திர கிரகணத்தை முழுமையாகவும் நேரடியாகவும் ஒளிபரப்ப ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானில் 8 இடங்களில் டெலஸ்கோப்புகள் வைக்கப்பட்டுள்ளன.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின் ஏற்படும் இந்த சந்திர கிரகணம் திங்கள்கிழமை அதிகாலை வரை தெரியும். இதேபோல் தொடக்கம் முதல்முடிவு வரை ஒரு சந்திர கிரகணத்தைப் பார்க்க ஜப்பானியர்கள் மேலும் 10 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications