தமிழகத்தில் இன்று
படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக் காயம்
சென்னை:
சென்னையில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக் காயம் அடைந்தார். அவருக்குஆபரேஷன் செய்யப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்.
கார்த்திக், தற்போது பி.வாசு இயக்கிவரும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்துவருகிறார். அந்த படத்தை செவன்த் சேனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
படப்பிடிப்பு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் நடந்தது. கார்த்திக்முரடர்களுடன் மோதும் காட்சி படமானது. ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷுடன்மோதி பழைய சாமான்கள் இருக்கும் இடத்தில் அவர் விழுவதாக காட்சிஅமைக்கப்பட்டது.
காட்சி படமாக்கப்பட்டபோது கார்த்திக் விழுந்த இடத்தில் உள்ள கம்பி கார்த்திக்கின்விலா எலும்பில் குத்தியது. ஆனால் வலியைப் பொருட்படுத்தாது, தொடர்ந்துகார்த்திக்கில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இருப்பினும் வலி அதிகமானதால் அவரை தளபதி திணேஷ், கார்த்திக்கை அடையாறில்உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவிஅளிக்கப்பட்டு, காயத்திற்கு ஐந்து தையல் போடப்பட்டது.
மறுநாாள் காயம் பட்ட இடத்தில் வலி அதிகமாகி வீக்கமும் காணப்பட்டதால்ஜி.ஜி.ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு எகஸ்-ரே எடுத்துப் பார்க்கபட்டது.அதில் கார்த்திக்கின் விலா எலும்பை இணைக்கும் சதைப் பகுதி சிதைந்திருந்தது.
இதையடுத்து கார்த்திக்கிற்கு சனிக்கிழமை மாலை ஆபரேஷன் செய்யப்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications