தமிழகத்தில் இன்று
குஷ்வந்த் சிங்கிற்கு நேர்மையான மனிதர் விருது
டெல்லி:
1998 ம் ஆண்டிற்கான நேர்மையான மனிதர் விருது எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கிற்குக் கிடைத்துள்ளது.
சுலப் சர்வதேச சமூக சேவை அமைப்பு இந்த விருதை வழங்கியது. ரூ. பத்து லட்சம், தங்க மெடலும் கொண்டது இந்த விருது. "ஸ்மால் லைஸ்அன்ட் ஸ்மால் தெஃப்ட்ஸ் ஆஃப் பால்பாயின்ட் பென் என்ற கதைக்காக குஷ்வந்த் சிங்கிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது
டெல்லியில் சனிக்கிழமை மாலை நடந்த விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, குஷ்வந்த் சிங்கிற்கு விருதை வழங்கினார்.
நாயுடு பேசுகையில், நேர்மையான மனிதர் என்ற விருதை குஷ்வந்த் சிங்கிற்கு வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும்நகைச்சுவையாகவும், காதல் நயமிக்க கதைகள் எழுதுவதிலும் வல்லவர் என்றார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறுகையில், நான் குஷ்வந்த் சிங்கின் வாசகர்.பொதுவாக அவரது அனைத்து கதைகளையும் நான் படித்து விடுவேன். செக்ஸ் கதைகளை நகைச்சுவை கலந்து எழுதுவதில் அவருக்கு நகர்அவர்தான். எழுதுவதைத் தவிர்த்து, அவர் மிகச் சிறந்த ஒழுங்கு முறைகளைக் கடைபிடிக்கும், நேர்மையான மனிதர். இந்தவிருதுக்கு அவர்தகுதியானவர்தான் என்றார்.
நிகழ்ச்சியில், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மன்மோகன்சிங், எம்.பி.சாங்வி, பிரதமரின் பத்திரிக்கை ஆலோசகர் எச்.கே.துவா,காங்கிரஸ் தலைவர் ஜாக் பெர்வீஷ் சந்திரா, மற்றும் சுலப் சர்வதேச சமூக சேவை மைய நிறுவனர் பின்டேஷ்வர் பதக் ஆகியோர்கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications