தமிழகத்தில் இன்று
"தேயிலை ஏற்றுமதியாளர், உற்பத்தியாளர் இடைவெளி நீங்க வேண்டும்
கோவை:
தேயிலையின் தரத்தை மேம்படுத்த ஏற்றுமதியாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக்குறைக்க வேண்டும் என கோவையில் தேயிலை வாரிய சேர்மன் எஸ்.எஸ் அகுஜா தெரிவித்தார்.
கோவையில் தென்னிந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தைத் தொடங்கி வைத்து அகுஜா பேசியதாவது:
தேயிலையில் பல்வேறு வகை இருந்தாலும், ஒரு சில வகைத் தேயிலை மட்டுமே சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய தரம்வாய்ந்த தேயிலையாக இருந்து வருகிறது. நீலகிரியில் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகள் பல்வேறு ரக தேயிலைகளைப்பயிரிட்டு வருகின்றனர்.
இந்த விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயல்பட்டு வருகின்றனர். ஆனால்,தேயிலையின் தரத்தை உயர்த்த எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கமாகப் பயிரிடப்படும் சி.டி.சி. ரகதேயிலையை விட, ஆர்த்தோடக்ஸ் வகைத் தேயிலை தரம் வாய்ந்ததாக இருக்கும்.இந்த தேயிலைக்கு எப்போதும் கிராக்கி உண்டு. எனவே, ஏற்றுமதியாளர்களும் இந்த ரகத் தேயிலையைப் பயிரிடுமாறுவிவசாயிகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். இதனால் தரமான தேயிலையை உற்பத்தி செய்வதோடு ஏற்றுமதியைப் பெருக்கமுடியும்.
தேயிலை விவசாயிகளுக்கு மானியமாக இதுவரை 50 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கிலோ ஒன்றிற்கு 5 ரூபாய்வழங்கப்பட்டுள்ளது என்றார் அகுஜா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications