தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தி.மு.க கூட்டணியில் தொடர்வோம் என்கிறார் திருநாவுக்கரசு
கோவை:
தமிழ்நாட்டில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக-பாஜக கட்சிகளுடனான தங்களது கூட்டணி தொடரும் என்று எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க கட்சிப்பொதுச்செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வரும் தேர்தலில் அதிக இடங்கள் ஒதுக்கும்படி கேட்டுக் கொள்வோம்.
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண காங்கிரஸ் கட்சி கூறுவது போல் பிரதமர் வாஜ்பாய் ராணுவ உதவி எதுவும் செய்யக்கூடாது.
ஜம்மு-காஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். மாறாக அந்த மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வழங்குவதை ஆதரிப்போம்என்றார்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications