தமிழகத்தில் இன்று
வேலைக்காரப் பெண்ணை விபசாரத்துக்கு விற்க முயன்ற 3 பேர் கைது
திருவனந்தபுரம்:
வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை விபசாரத்துக்கு விற்க முயன்ற ஒரு பெண்ணும் அவரது உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பீனா ஜான்சன் கொடுத்த புகாரின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். பீனா ஜான்சன் புகார் விவரம்:
ஐக்கிய அரபுக் குடியரசின் தலைநகர் அபு தாபியில் வீட்டு வேலை வாங்கித் தருவதாக கொச்சி அருகேயுள்ள பல்லுருத்தி என்ற ஊரைச் சேர்ந்த ரஹீமாகூறினார். அதற்காக நான் ரூ.30 ஆயிரம் கொடுத்தேன்.
எனக்கு விசா எடுத்துக் கொடுத்து என்னை அபுதாபிக்கு அழைத்துச் சென்ற ரஹீமா, தனது நண்பர் பல்கீஸ் மற்றும் பல்கீஸின் உதவியாளர் அசோக்ஆகியோருடன் சேர்ந்து என்னை விபசாரத்துக்கு விற்க முயன்றனர்.
மேலும், அபு தாபியில் ஜாவாசத் சாலையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தினர். அசோக் என்னை அடித்துத் துன்புறுத்தினார்.
சில நாட்களுக்குப் பிறகு நான் அவர்களிடமிருந்து தப்பித்து அபு தாபியில் உள்ள இந்திய தூதரகத்துக்குச் சென்று புகார் கொடுத்தேன். அவர்கள் என்னைஇந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
எனது சொந்த ஊருக்கு வந்த பிறகு போலீஸாரிடம் புகார் கொடுத்தேன் என்றார் பீனா.
பீனா கொடுத்த புகாரின் பேரில், கேரள போலீஸார் உடனே நடவடிக்கை எடுத்து ரஹீமா மற்றும் அவரது ஆண் உதவியாளர்கள் ஹம்சா, அஷ்ரப்ஆகியோரைக் கைது செய்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications