தமிழகத்தில் இன்று
சிறையில் கைதி சாவு: போலீஸ்நிலையம் சூறை
விஜயவாடா:
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் போலீஸ் காவலில் இருந்த ஒருவர் மரணமடைந்ததால்ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த போலீஸ் நிலையத்தைச் சூறையாடினர்.
விஜயவாடா மாநிலத்தில் 25 வயதுடைய ஒருவர் போலீஸ் காவலில் இறந்ததால் கோபமடைந்த 1000 பேர் கொண்ட கும்பல் ஒன்று போலீஸ் ஸ்டேஷன் தாக்கிசேதப்படுத்தியது. இந்தத் தாக்குதலில் துணை போலீஸ் கமிஷனர் சி.வி. சேஷகிரிராவ் மற்றும் இரண்டுகாவல் துறையினர் காயமடைந்தனர்.
ஸ்ரீனிவாசராவ் என்பவருக்கும் மதுக்கடைக்காரர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையினால்ஸ்ரீனிவாசராவ் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் சிறையில கொடுமைப்படுத்தி கொன்றுவிட்டதாக தொழிலாளர்கள் கூறினர்
ஸ்ரீனிவாசராவ் இறந்ததால் காயமடைந்தவர்கள் ஒரு போலீஸ்காரரின் மொபெட்டைக்கொளுத்தியும், போலீஸ் ஜீப்பை கல்லால் அடித்து சேதப்படுத்தியும், போலீஸ் ஸ்டேஷனில் உள்ளநாற்காலிளையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.
ஒரு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டதாகவும் நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகவும் போலீஸ் கமிஷனர் கூறினார்.
முன்னதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ தலைமையில் தொண்டர்கள் போலீஸ் நிலையம் முன் தர்ணா செய்தனர்.இறந்து போன தொழிலாளியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும். இறந்துபோனவர் குடும்பத்துக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொருட்டு, நான்கு பிளாட்டூன் ஆயுதப் படை போலீசாரும்,ஆந்திர மாநில சிறப்பு போலீசாரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications