தமிழகத்தில் இன்று
திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில், 5-வது சர்வதேச திரைப்பட விழா ஜூலை 28-ம் தேதிதுவங்குகிறது.
சலச்சித்திரா திரைப்பட கழகம் சார்பில் இந்த திரைப்பட விழா நடத்தப்படுகிறது. 14 நாடுகளைச் சேர்ந்த50 திரைப்படங்கள் இந்த விழாவில் கலந்துகொள்கின்றன. பிரபல திரைப்பட இயக்குநர் ஷியாம்பெனகல் விழாவைத் துவக்கி வைக்கிறார்.
ஆசிய சினிமா குறித்த தனிப் பிரிவும் இந்தத் திரைப்பட விழாவில் இடம் பெறுகிறது. இந்தப் பிரிவில்இந்தியா உள்பட ஐந்து ஆசிய நாடுகள் கலந்துகொள்கின்றன.
இவை தவிர, ஈரான், ஹங்கேரி, பிரான்ஸ், குரோஷியா, இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா ஆகியநாடுகளின் திரைப்படங்களும் கலந்துகொள்கின்றன. டாகுமெண்டரிப் படங்களும் இந்த விழாவில்கலந்துகொள்கின்றன.
இந்தியப் பிரிவில், பிரபல மலையாளப் படங்களான கருணம், வானப்பிரஸ்தம், ஜலமரணம், சர்ப்ராஷ்,குச்குச்ஹோத்தா ஹை, எர்த், பயர் ஆகிய படங்கள் கலந்துகொள்கின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications