தமிழகத்தில் இன்று
முன்னாள் அமைச்சர் வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு
சென்னை:
சால்வை விற்ற கணக்கை எல்லாம் வருமானத்தில் சேர்த்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்சத்தியமூர்த்தி மீதான ஊழல் வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு கூறப்படுகிறது.
சாட்சிகள் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் வக்கீல்கள் இறுதி வாதம் ஆகஸ்ட் 1-ம் தேதிநடைபெறும் என்று தனி நீதிபதி ராதாகிருஷ்ணன் திங்கள் கிழமை உத்தரவிட்டார்.
அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மீதுவருமானத்தை மீறி 83 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இரண்டாவது தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் தான் தன்னுடைய வருமானத்திற்காக ஆதாரமாக சால்வை வியாபாரம் பற்றிதெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் சத்திய மூர்த்தி.
அமைச்சராக இருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட சால்வைகள் விற்பனை மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தாக சத்தியமூர்த்தி உதவியாளர் ஒருவர் மூலம் கோர்ட்டில் சாட்சியம்அளிக்கப்பட்டது.
கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 98ம் ஆண்டுடிசம்பர் 11ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை துவங்கியது. அரசு தரப்பில் 113 சாட்சிகளும், எதிர்தரப்பில் 31 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர்.
திங்கள் கிழமையுடன் இரு தரப்பு சாட்சிகளின் விசாரணையும் முடிவுற்றது. வக்கீல்கள் இறுதி வாதம்ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். இறுதி வாதம்முடிவடைந்ததும் வழக்கில் தீர்ப்பு கூறப்படும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications