For Quick Alerts
For Daily Alerts
தமிழகத்தில் இன்று
தியாகிகளுக்கு முதல்வர் அஞ்சலி
சென்னை:
தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள தியாகிகள் சங்கரலிங்கனார்,ஆர்யா என்ற பாஷ்யம் ஆகியோரின் சிலைகளுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேயர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன்,தமிழ்க்குடிமகன், சுந்தரம், ரகுமான்கான், என்.கே.கே.பெரியசாமி, பொங்கலூர் பழனிச்சாமி, பிச்சாண்டி,முல்லைவேந்தன், செய்தி மற்றும் சுற்றுலாத் துறை செயலாளர், இயக்குனர் ரா.முத்துசாமி ஆகியோர்மாலைகள் அணிவித்து மறைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!