தமிழகத்தில் இன்று
வட, தென் கொரியாக்கள் இணைய 30 வருடம் ஆகும்
லண்டன்:
வடகொரியாவும், தென்கொரியாவும் இணைவதற்கு இன்னும் 20 அல்லது 30 வருடங்கள் ஆகலாம் என்று தென்கொரிய அதிபர் கிம்-டே-ஜங்தெரிவித்தார்.
கடந்த மாதம் வட கொரியாவில் கிம் டே சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கொரியா இரண்டாக பிரிந்த பிறகு, வட கொரியாவுக்குச் சென்ற முதல்தென் கொரிய அதிபர் கிம்தான். கொரியாக்கள் மீண்டும் சேருவது குறித்து அப்போது பேசப்பட்டது. இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு கிம் அளித்தபேட்டியில்,
இரு நாடுகளையும் இணைப்பது தொடர்பாக, இரு நாட்டு அதிபர்களும் சந்தித்துப் பேச நான்கு, ஐந்து முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியைத்தழுவியது. இருப்பினும், வட கொரிய அதிபரின் முயற்சியால் கடந்த மாதம் இருவரும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கைகூடியது.
ஆனால் இரண்டு கொரியாக்களும் இணைவதில் காலதாமதம் ஏற்படும். இதற்கு 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகலாம். எப்போது இரண்டுநாடுகளும் இணைகிறது என்பது இப்போதைய பிரச்சனையல்ல.
நாட்டை எதிர்நோக்கியிருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகள், போரைச் சமாளிக்கும் விதம் போன்றவற்றில் இரு நாடுகளும் ஒன்றிணைந்துசெயல்படும் என்றார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications