தமிழகத்தில் இன்று
கோவை ரயில்நிலையத்தை பயமுறுத்திய கல்லூரி ஆசிரியர்
கோவை:
கோவை வந்த ரயிலில் வெடிகுண்டு வைத்திருக்கும் மர்ம ஆசாமிகள் இருப்பதாகபயணி ஒருவர் புகார் கூறியதையடுத்து, ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் ரயில் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
கொச்சியிலிருந்து கோராக்பூர் செல்லும் கோராக்பூர் எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமைகோவை வந்தது. இதில் பயணம் செய்த குஞ்சுமோன் என்பவர் ரயிலில் பயணம் செய்தஇரண்டு இளைஞர்கள் பாக்கெட்டில் குண்டு வைத்திருப்பதாக கோவை ரயில்நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் புகார் கூறினார்.
இதனால் பரபரப்படைந்த அதிகாரிகள் ரயிலை நிறுத்தி விட்டு, போலீசாருக்குத் தகவல்கொடுத்தனர். இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, ரயில் பெட்டிகளில்சோதனையிடப்பட்டது. அதிரடிப்படையினரும் முற்றுகையிட்டு சோதனை செய்தனர்.ஆனால், குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால் கோராக்பூர் எக்ஸ்பிரஸ் 40 நமிடம் தாமதாகப் புறப்பட்டுச் சென்றது.குஞ்சுமோன் நேபாளில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர் மன நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதிய போலீஸார்,பரிசோதனைக்காக, மனோதத்துவ மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications