கீதையின் பாதையில்...
வக்கீல்களை உதறினார் மலேசிய முன்னாள் துணை பிரதமர்
கோலாலம்பூர்:
தன் மீதான கற்பழிப்பு வழக்கில் தனக்காக தானே நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட உள்ளார் மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம்.
கற்பழிப்புக் குற்றத்துக்காக தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்வர் இப்ராஹிம், இவ் வழக்கில் தனக்காக ஆஜாராகிவந்த வழக்கறிஞர்கள் அனைவரையும் நீக்கி விட்டார்.
இவ் வழக்கில் தானே ஆஜராக விரும்புவதாக நீதிபதி அரிஃபின் ஜாகாவிடம் அவர் கூறியுள்ளார்.
இவ் வழக்கு கடைசியா விசாரணைக்கு வந்தபோது, இவ் வழக்கில் வழக்கறிஞர்களை வைத்து தொடர்ந்து வாதாட போகிறீர்களா அல்லது நீங்களேஆஜராக விரும்புகிறீர்களா என்று நீதிபதி ஜாகா கேட்டார். அப்போது தனக்காக தானே ஆஜராக விரும்புவதாக அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
எனக்காக வாதாட வழக்கறிஞர்களை நீக்கியதன் மூலம் அவர்களுக்குத் திறமையில்லை என்று அர்த்தமாகாது. இந்த வழக்கில் அவர்கள்எனக்காக நன்றாகப் பணியாற்றினர். அவர்களைத் தவிர வேறு யாரும் எனக்கு இவ்வளவு உதவிகளைச் செய்திருக்க முடியாது.
இவ் வழக்கில் எனது சொந்த வாழ்க்கை தொடர்பான கேள்விகளை எதிர் தரப்பு வழக்கறிஞர் கேட்டுள்ளார். அதற்கு நானே நேரடியாகப் பதிலளிக்கவிரும்புகிறேன். அதற்காக, இவ் வழக்கில் எனக்காக நானே நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளேன் என்றார் அன்வர் இப்ராஹிம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications