தமிழகத்தில் செய்தி இன்று

மூப்பனாருக்கு ஜெ. அனுப்பிய அவசரக் கடிதம்
சென்னை:
ஜெயலலிதாவின் அவசரக் கடிதத்துடன் த.மா.கா தலைவர் மூப்பனாரை சந்தித்துப்பேசினார் தினகரன்.
அ.தி.மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறார்.மூப்பனாருக்கு அவர் எழுதிய அவசரக் கடிதத்துடன் அ.திமு.க எம்.பி. தினகரன்,சென்னையில் மூப்பனாரை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இருவரும் ஒரு மணி நேரம் பேசினர். இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாககருத்து தெரிவிக்க மூப்பனார் மறுத்து விட்டார்.
அ.தி.மு.க இம்மாதம் 31ம் தேதி அறிவித்துள்ள போராட்டத்திற்கு ஆதரவுகேட்டும்,சென்னை நகரம் உள்பட பல ஊர்களில் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில்அ.தி.மு.கவை ஆதரிக்கும்படியும் ஜெயலலிதா கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளதாகதெரிகிறது.
அதேபோல் முன்னாள் கவர்னர் பா.ராமச்சந்திரனுக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டுபாராட்டு விழாவும் தேனீர் விருந்தும் சென்னையில் மூப்பனார் திங்கள் கிழமைஅளித்தார். இந்நகழ்ச்சிக்கு ஜெயலலிதாவை மூப்பனார் அழைத்திருந்தார். அதற்கு வரமுடியாத காரணத்தையும் கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications