தமிழகத்தில் இன்று
"வாய்ப்பு தந்தால் காமராஜர் ஆட்சியமைப்போம்
திருச்சி:
மக்கள் வாய்ப்பு தந்தால் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் அரசியல் ஆலோசனைக் குழுஉறப்பினுமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், மத்தியில் பெடரல் அசும், மாநில அரசுக்கு கூடுதல் அதிகாரமும்தேவை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தொடர்ந்து கூறி வருகிறார்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதெல்லாம் சரிவராத விஷயங்கள். அப்படி இருந்தால், இந்தியா, இந்தியாவாக இருக்காது.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர தமிழ் மாநில காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து பாடுபடும். அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டசபைத்தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு தந்தால் காமராஜர் ஆட்சி அமைப்போம்.
தேசிய ஜனநாயகக்கூட்டணயில் உள்ள தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. தினசரி ஏதாவது ஒரு பிரச்சினைக்காக சண்டை போடுகிறார்கள்.அவர்களுக்குள் இடைவெளி அதிகரித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சுயாட்சி தர வேண்டும் என்று முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி கோருவது தேவையில்லாதது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications