வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சாதி வாரியாக இடஒதுக்கீடு கேட்கிறார் பூலான் தேவி
சென்னை:
மகளிர் இட ஒதுக்கீடுச் சட்ட மசோதாவை தற்போதைய வடிவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடமாட்டோம். என்ன செய்தாவது அதைதடுத்துக் காட்டுவோம் என்று "மாஜி கொள்ளைக்காரியும், சமாஜ்வாடி கட்சி எம்.பி.யுமான பூலான்தேவி தெரிவித்தார்.
தமிழகம் வந்துள்ள அவர் திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு மாதப் பத்திரிகையின் வெள்ளி விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்தார்.
பேட்டி வருமாறு:
நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்டவர்கள், நலிவுற்ற சதாயத்தினருக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்பட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சிவலியுறுத்தி வருகிறது.
சாதி வாரியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பதை சமாஜ்வாடிக் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்கெனவும், கிராமப் பகுதியில் வாழும் பெண்களுக்கெனவும் தனியான ஒதுக்கீடுகள் அவசியம்என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் மசோதாவால், படித்த, பணக்காரப் பெண்களுக்கு மட்டுமே பயன் கிடைக்கும். மற்ற பெண்களுக்குஎந்த பலனும் கிடைக்காது.
எனவே தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம். எங்களின் இந்த முயற்சிக்கு வேறு சில கட்சிகளும் ஆதரவுதெரிவித்துள்ளன.
அப்படியே எங்கள் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டாலும், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் அதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று எங்கள் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது என்றார் பூலான்தேவி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications