தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
13 தமிழ் அகதிகள் ராமேஸ்வரம் வருகை
ராமேஸ்வரம்:
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதை அடுத்து இலங்கையிலிருந்து தமிழகம்வரும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஏற்கெனவே ஆயிரக்கணக்கான அகதிகள் தமிழகம் வந்துள்ளனர். இந் நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 13 பேர் சிறிய படகு மூலம் தனுஷ்கோடிஅருகே உள்ள அரிசல்னை கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர்.
பின்னர் அங்கிருந்து, ராமேஸ்வரத்துக்கு வேனில் வந்த அவர்களை குந்தராயர் சோதனைச் சாவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் விசாரித்தனர். பிறகுஅனைவரும் தனுஷ்கோடி போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் தமிழகப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications