தமிழகத்தில் இன்று
கல் கரி மீதான சுங்க வரி குறைக்கப்படும் - மத்திய அமைச்சர்
டெல்லி:
இரும்பு உருக்காலைகளில் அதிக அளவு பயன்படுத்தப்படும் கல் கரி மீதான சுங்க வரியைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்தியஎஃக்குத் துறை அமைச்சர் ராஜா கிஷோர் திரிபாதி தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற தேனிரும்பு உற்பத்தியாளர்கள் சங்க ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இரும்பு உருக்காலைகளில் அதிக அளவு பயன்படுத்தப்படும் கல் கரி மீதான சுங்க வரியைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.சமீபகாலத்தில் கல் கரி மீதான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த வரி உயர்வு எஃக்குத் துறை வளர்ச்சிக்கு ஊக்குவிப்பதாக இல்லை. ஆகவே, சுங்க வரியைக் குறைப்பது குறித்து மத்திய நிதி மற்றும் நிலக்கரித் துறைஅமைச்சகங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில்தான் கல் கரியைப் பயன்படுத்தும் தேனிரும்பு வார்ப்படத் தொழிற்சாலைகள் உள்ளன. ஆகவே, கல் கரி மீதான சுங்கவரி உயர்வால் பெரிய பாதிப்பு இல்லை.
ஏனெனில் அந்த தொழிற்சாலைகள் இப்போது கூட வெளிநாடுகளில் இருந்து கல் கரியை இறக்குமதி செய்து லாபகரமாகத் தொழில் நடத்தி வருகின்றனஎன்பதும் உள்ளூரில் கிடைக்கும் கல் கரியின் விலையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார் திரிபாதி.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications