தமிழகத்தில் இன்று
தெற்காசியாவில் கருச்சிதைவுக்குப் பலியாகும் 33,000 பெண்கள்
பெங்களூர்:
இந்தியா, பாகிஸ்தான் உள்பட தெற்காசிய நாடுகளில் 60 லட்சம் பெண்கள் வருடந்தோறும் பாதுகாப்பற்ற முறையில் கருச்சிதைவு செய்துகொள்கின்றனர். இவர்களில் 33,000 பேர் உயிரிழக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
சர்வதேச பெற்றோர் கழகம் இதுகுறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை விபரமாவது:
இந்தியாவில் கருச்சிதைவு செய்துகொள்வது சட்டப்படி குற்றமல்ல. இருப்பினும் கருச்சிதைவு செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.
வளர்ந்து வரும் நாடுகளில் 99 சதவீத பெண்கள் பாதுகாப்பற்ற முறையில் கருச்சிதைவு செய்து கொள்வதால் இறக்கின்றனர். வருடந்தோறும்பாதுகாப்பின்றி கருச்சிதைவு செய்து கொள்ளும் 17 கோடியே 62 லட்சம் பெண்களில் 69,000 பேர் இறக்கின்றனர். ஆசியாவில் மட்டும் 92.4 லட்சம்பாதுகாப்பற்ற கருச்சிதைவில் 40,000 பெண்கள் இறக்கின்றனர்.
உலகிலேயே கருச்சிதைவினால் ஏற்படும் இறப்புக்கள் தெற்காசியாவில் மட்டுமே அதிகம். இந்தியாவில் கருச்சிதைவு செய்யும் 7 பெண்களில் 6 பேர்இறக்கின்றனர். வளர்ந்த நாடுகளில் பாதுகாப்பற்ற முறையில் கருச்சிதைவு செய்து கொள்ளும் 23.4 லட்சம் பெண்களில் 600 பேர் வருடந்தோறும்இறக்கின்றனர்.
மருத்துவமனைக்குச் செல்லாமல் தவறான முறையில் கருச்சிதைவுகள் செய்துகொள்வதால் ஏற்படும் ஆபத்துக்கள், உயிரிழப்புக்கள்,குடும்பக்கட்டுப்பாடு ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சர்வதேச பெற்றோர் கழகம் கூறியுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications